flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

புதன், பிப்ரவரி 06, 2013

INCOME TAX FORM

UPDATE 8-2-2013  ITS WORK RIGHTLY


நீண்ட இடைவேளைக்குப் பிறகு ....... உங்களுக்காக புதிய வருமானவரி செலுத்தும் படிவம் (Protect செய்யப்பட்டது )
எளிமையாக பயன் படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

For Download Click below...

Ms Excel 2003- 2007 Format

Ms Excel 2007 format


 ( இதில் ஏதேனும் பிழை இருக்குமானால் testf.kvl@gmail.com or https://www.facebook.com/groups/testfkilvelur/  மூலம் தெரியப்படுத்தவும் , இல்லையேல் நண்பர்களுக்கு பகிரவும்... NO any watermark and Lable )

புதன், ஜூன் 13, 2012


இன்று (13-06-2012) மாலை தமிழகம் முழுவதும் அந்தந்த வட்டார தலைநகரங்களில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெறும் ஆர்ப்பாட்டம் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடை பெற்றது.


  கீழ்வேளூர் வட்டார ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்..




மேலும்..... பார்க்க.....

வெள்ளி, ஜூன் 08, 2012


தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது கவுன்சிலிங் வரும் ஜூலை 13ம் தேதி துவங்குகிறது.

ஆண்டுதோறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் இந்தாண்டு ஜூலை 9ம் தேதி துவங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கவுன்சிலிங் தொடர்பான அனைத்து தேதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றியமைக்கப்பட்ட தேதி விவரம்:

Direct Recruitment of Assistant Elementary Educational Officer 2010 - 11


horizontal rule
I. EXAMINATION RESULTS
To query your Result, enter your Roll No.( 11AE 01000000)

(for all the candidates who have written the examination)
                                                   

ஞாயிறு, மே 06, 2012

அரசு பள்ளிகளில், குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதிகளவில் இருப்பதால், அவர்களை மாறுதல் செய்த பிறகே, ஆசிரியர் பொது மாறுதல், "கவுன்சிலிங்' நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே தான், விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடமாறுதல் "கவுன்சிலிங்'


தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 

நடப்பாண்டில் சுமார் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுகின்றனர்.இதில் இடைநிலை உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களிடமிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வு தற்காலிக சீனியாரிட்டி பட்டியலில் 1,227 பேர் இடம் பெற்றுள்ளனர்.
Blogger Widgets
Back to TOP Testf